Friday, August 28, 2009

பரவைஅசோக்குமாரின் விருப்பப்பாடல்

காத்துக்கு பூக்கள் சொந்தம்

காத்துக்கு பூக்கள் பூவுக்கு வாசம் சொந்தம்
வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளா?
என் வாழ்க்கைக்கொரு அர்த்தம் சொல்லி தருவாளா
ஓ... கோ... கோ கோ ஓ.. ஓ.. ஓ.. கோ..கோ..கோ..ஓ..ஓ..கோ..

தாலாட்டு கேட்கவுமில்லை தாய் பாசம் பார்த்ததுமில்லை எனக்கொரு சொந்தம் சொல்ல வருவாளா, ஏ... நெஞ்சுக்குள்ள மல்லியப்பூ தருவாளா

பத்துவிரலும் எனக்குமாத்திரம் புல்லாங்குழலா மாற வேணுமே எந்தச்சாமி எனக்கு அந்த வரங்கொடுக்கும். நல்லா வரங்கொடுக்கும்,

மீனாய் மாறி நீரில் நீந்தனும் குயிலாய் மாறி விண்ணில் பறக்கணும்,
காத்தா மரமா பூவா நானும் வாழ்ந்திடனும் ஒருத்தி துணைவேணும்

சாமி சிலைகள் நூருஆயிரம் செஞ்சு செஞ்சு நானும் வைக்கிறேன் சாமி ஒன்னு கண்ண முழுச்சு பாத்திடுமா அவளை காட்டிடுமா...

காத்துக்கு பூக்கள் பூவுக்கு வாசம் சொந்தம்
வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளா….
என் வாழ்க்கைக்கொரு அர்த்தம் சொல்லி தருவாளா,,

மயிலே மயிலே தோகை தருவியா தோகை அதுலே சேலை நெய்யனும், யாருக்குன்னு மயிலே நீதான் கேட்காதே எனக்கு தெரியாதே!

நிலவே நிலவே விண்மீன் தருவியா விண்மீன் அதிலே வீடு கட்டனும் யாருக்குன்னு நிலவே கேட்காதே எனக்கே தெரியாதே!

மரமே மரமே கிளைகள் தருவியா கிளையில் கிளிக்கு ஊஞ்சல் கட்டனும் யாரு அந்த கிளிதான் என்று கேட்காதே நெசமா தெரியாதே…

காத்துக்கு பூக்கள் சொந்தம் பூவுக்கு வாசம் சொந்தம் வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளே….. உன் வாழ்க்கைக்கொரு அர்த்தம்
சொல்லித்த ருவாளே....

Thursday, August 27, 2009

பரவை அசோக்குமாரின் புதிய உறவு,

புதிய உறவு,

எனக்காக வந்தவள் நீ!
உனக்காக வந்தவன் நான்
எனக்காக வாழ்பவள் நீ!
உனக்காக வாழ்பவன் நான்
எனக்காக அர்ப்பணிப்பாய் உன்னை!
உனக்காக அர்ப்பணிப்பேன் என்னை!
எனக்காக தாண்டத் துடிப்பாய் வாழ்வின் எல்லையை!
உனக்காக தாண்டுவேன் உலகத்தின் (உயிரின்) எல்லையை!
என்னக்கென வாழ்வதில் சுகம் காண்பாய்!
உனக்கென வாழ்வதே சுகமேன்பேன்!
எனக்கென பிறந்தவள் நீ!
உனக்கென பிறந்தவன் நான்!
என்னுள் விதைக்கப்பட்டவள் நீ!
உன்னுள் மலர்ந்துகொண்டிருப்பவன் நான்
என்னுள் மலர்ந்த மலரின் மகாரந்தம் நீ!
உன்னுள் மலரும் மலர் நான்!
உலகின் உயரத்தை அலர்ந்து பார்ப்போம் வா என்னோடு!
வாழ்வின் எல்லைவரை அழைத்துச்செல்வேன் அன்போடு!
ஆரம்பமாய் தொடர்ந்த நம் அன்பெய் ஆழி பேரலையும் அசைக்காது,
உயிரோடு கலந்துவிட்டோம் பிரிக்கமுடியாது இனி!
பிரிக்கமுடியா கலவைதான் நம் உறவு,
வாழ்க்கையின் பாதி நாட்களில் உண்டான
இந்த புதிய உறவு!
வாழ்க்கையின் இறுதி வரை தொடரும்
புதிய உறவு!

நன்றி வணக்கம்
உங்கள் பரவை அசோக்குமார்
சிங்கப்பூர்

Friday, August 21, 2009

கவிதை

கஞ்சி கொண்டு போறவளே

கால கருக்கலிலே கஞ்சி கொண்டு போறபுள்ள என்ன கஞ்சி கொண்டு போர
கருத்த மச்சான் காத்திருக்கன்!
கால கருக்கலிலே கம்மங்கஞ்சி கொண்டு போறேன் கருத்த மச்சான் காத்திருக்க!
கால் நடையா கொண்டு போறேன்!
கருத்த கஞ்சிகலயத்தில் என்னென்ன
கொண்டு போற கமகமன்னு கவர்ந்தென்னை இழுக்குதடி,
கத்திரிக்காய் நெய் சேர்த்து கருவாட்டு கொழம்பும், கதகதன்னு கொதிக்கவச்ச கம்மங்க்கூழும் சும்மா கவர்ந்திழுக்கும் பார்த்துக்கோங்க!
காலையில் கனவு வந்தா காலை வெயில் சுட்டெரிக்கும்!
கனவில்லாமல் கருத்தா களைஎடுங்க
எங்கக்கா எடுத்துவாறா எடுத்து வைச்ச
கலயத்துல எள்ளெண்ணை சேர்த்து வச்சு அருவாமனை புடுச்சு அழகழகா அறிஞ்சு வச்ச அவரக்கா கூட்டோட
அறுத்து வச்ச மாம்பழமும் ஆப்பை கொழம்பும் அதிலே வச்சு
அசைஞ்சு வாறா அந்தப்பக்கம்
அலுங்காம நலுங்காம அப்படியே சாப்பிட்டு அக்காவை அனுப்புங்க,
இல்லாட்டி எருக்கங் குச்சி எடுத்து எடுதிருவா என் எலும்பை,
அம்மாடி நா போறேன் என்காட்டுக்கு!
ஏம்மாமா எனக்காக எடுத்த கண் மாறாமல் என்னையே தேடுவார்
எம்பாட்டுக்கு நா இங்கிருந்தா கம்மங்கஞ்சியும் கருவாட்டு குழம்பும்
கடுகடுத்து போயிடும்,
காரமரத்தடியில் குளுகுளுன்னு நிழளிருக்கு எம்மாமன் எனக்காக
என்னோட கை விரல் பட்ட ருசி காண காத்திருக்கார் காலத்தோட நா போறேன்,
காலம் கடந்து குடிக்கும் கூழுக்கு சுவையில்லாமே போயிடும்!
சுவையில்லா கூழுபோல எம்மாமனுக்கு எம்மேல ஆசையில்லாட்டி போச்சுன்னா அய்யய்யோ காத்திருக்க என்னால முடியாது
காலத்தோட நா போறேன்,
கருத்தா எம்மாமனுக்கு எங்கய்யாள ஊட்டி விட்டு கட்டி முத்தம் வாங்கிகிட்டு காலத்தோட வீடுவந்தா எம்புள்ள எனக்காக காத்திருக்கும் பள்ளிக்கூடம் போகாமே பாதி பசியோட பார்த்து பார்த்து காத்திருக்கும். கட்டி அணைச்சு என் கையாள சோறுஊட்டி
பள்ளிக்கூடம் அனுப்பி வச்சு மத்தியான பசியோட எம்புருசன் வந்திருவார் காத்திருக்க நேரமில்லை களையெடுக்கும் ஏம்மாமா என்ன கலாய்ச்சது போதும் களைஎடுங்க மாமா,

வணக்கத்துடன் பரவைஅசோக்குமார்
நன்றி நன்றி!!!

Monday, August 17, 2009

எனது கவிதையும் காதல் மன்னன் பாடலும்

அன்பே நான் உன்னை பார்த்த நாள் முதல் உன் நினைவாகவே உள்ளேன், பசியில்லை, உறக்கமில்லை வெளியில் எந்த ஓசையும் என் காதுகளில் கேட்கவில்லை கேட்பது அனைத்தும் உன் குரல்மட்டுமே! காரணம் தெரிந்தவர்கள் காதல் என்கிறார்கள், அறிந்தவர்கள் அன்பு என்கிறார்கள், உணர்ந்தவர்கள் இன்ப வலி என்கிறார்கள். எனக்கு அவ்வப்போது வந்து போகும் இந்த வலி மீண்டும் மீண்டும் வேண்டும் என்றே தோன்றுகிறது, இப்போதுதான் அந்த காதல்மன்னன் நினைவில் வருகிறார், இதோ!!!உன்னைபார்த்த பின்புநான்.... நான் நானாக இல்லையே... என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே.... எவளோ எவளோ என்று நெடுநாள் நெடுநாள் இருந்தேன், இரவும் பகலும் சிந்தித்தேன், இவளே இவளே என்று இதயம் இதயம் தெளிந்தேன்... இளமை இளமை வாதித்தேன்....கொள்ளை கொண்ட அந்த நிலா... என்னை கொன்று கொன்று தின்றதே... இன்பமான அந்த வலி இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே....உன்னை பார்த்த பின்புநான் நான் நானாக இல்லையே....உன்னை பார்த்த பின்புநான் நான் நானாக இல்லையே ......ஏன் பிறந்தேன் என்று நானிருந்தேன் உன்னை பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன்...என்னுயிரில் நீ பாதியென்று உன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன்.. எத்தனை பெண்களை கடந்திருப்பேன் இப்படி என் மனம் துடிக்கவில்லை... இமைகள் இரண்டையும் திருடிக்கொண்டு உறங்க சொல்வதில் ஞாயமில்லை நீ வருவாயோ இல்லை மறைவாயோ ஏ ஏ ஏ..... தன்னை தருவாயோ இல்லை கரைவாயோ... உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே....நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும் உன்னை தொட துணிந்தேன் என்ன துணிச்சலடி.. மணமகளாய் பார்த்த பின்பும் உன்னை சிறையெடுக்க மனம் துடிக்கிதடி....மரபு வேலிக்குள் நீ இருக்க மறக்க நினைக்கிறேன் முடியவில்லை... இமய மலையென்று தெரிந்தபின்னும் எறும்பின் ஆசையோ அடங்கவில்லை... நீ வருவாயோ இல்லை மறைவாயோ ஏ ஏ ஏ ஏ...... தன்னை தருவாயோ இல்லை கரைவாயோ.... உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே.... எவளோ எவளோ என்று நெடுநாள் நெடுநாள் இருந்தேன் இவளே இவளே என்று இதயம் இதையம் தெளிந்தேன்... என்னை கொள்ளை கொண்ட அந்த நிலா என்னை கொன்று கொன்று தின்றதே.... இன்பமான அந்த வலி இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே.... உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே.....
இப்படி அவ்வப்போது என் மனது பாடி திரிகின்றது... உறவின் விளிம்பில் நானிருக்க நட்பு கலந்த காதல் பிறக்கிறது.... காதலுக்கு சக்தி அதிகம் என்று சொல்கிறார்கள் ஆனால் அது ஒருதள காதலுக்கு அல்ல... ஏனென்று என்னிபார்கின்ற வேளையிலே....
காதல் என்பது எதை பார்த்து வருகிறது என்ற கேள்வி இன்று பலருக்கும் வருகிறது, அப்படி பார்க்கும் பட்சத்தில் நிறைய பேர் அதை சிந்திப்பதில்லை காதல் ஒரு ஆண் ஒரு பெண்ணையோ அல்லது ஒரு பெண் ஆணையோ பார்த்த முதல் நிமிடம் மூலையில் ஹார்மோன் சுரக்கின்றது, அது மீண்டும் மீண்டும் பார்க்க பார்க்க அந்த ஹார்மோன் சுரக்கும் பட்சத்தில் காதல் பூ இதையத்தில் பூக்கிறது. அந்த காதல் பூ ஆண் மனதில் இருக்கலாம், அல்லது பெண் மனதில்கூட இருக்கலாம். அந்த வகையான காதல்தான் கடைசியில் காதலுக்காக உயிரைக்கூட கொடுக்க நினைக்கும் , ஒரு சில பேர் அதை புரிந்து கொள்வதில்லை மாறாக என்னிடம் என்ன அப்படி உங்களுக்கு பிடித்தது என்று கேட்டல் அதை சில பேருக்கு சொல்லத்தெரிவதில்லை
இங்கே ஒரு கவிதை.
கண்டேன் காதலை என்மீது நட்பு கொண்ட செந்தாமரையின் கண்களில்!! காதல் கண்களில் தெரிவது,! காதல் கண்களின் கவிதை மொழி! காதல் கண்கள் மட்டுமே பேசிக்கொள்ளும் ரகசிய தாய்மொழி!! காதல் கட்டேரும்புக்கும் கரும்புசாருக்கும்..காதல் அழகிய ரோஜாப்பூ.... காதல் இயற்கையின் தசாவதாரம்!!!!காதல் பிடித்த புத்தகத்தின்மேல்!!!காதல் பிடித்த கவிதைமேல்!!!காதல் பறவைகளிடத்தில்...காதல் மிருகங்களிடத்தில்!!!காதல் மனிதர்களிடத்தில் காதல் அன்னை பிள்ளையிடம்....காதல் பிள்ளை அன்னையிடம்!!!காதல் காதலன் காதலியிடம்!!!!காதல் காதலி காதலனிடம்!!!!அனைத்திற்கும் அஸ்திவாரம் அன்பு மட்டுமே!!!அன்பு கொண்டால் காதல் பிறக்கும்!நேசம் கொண்டால் நட்பு பிறக்கும்! பாசம் கொண்டால் உறவு பிறக்கும்!உணர்வு கொண்டால் காமம் பிறக்கும்!அன்பிற்கு காதல் மட்டுமே சாட்சி,நேசத்திற்கு நட்பு மட்டுமே சாட்சி,பாசத்திற்கு உறவு மட்டுமே சாட்சி,உணர்வுக்கு காமம் மட்டுமே சாட்சி, அன்பு வேண்டுமெனில் காதலி வேண்டும்,நேசம் வேண்டுமெனில் நட்பு வேண்டும்,பாசம் வேண்டுமெனில் உறவு வேண்டும்,உணர்வு வேண்டுமெனில் காமம் வேண்டும்.அன்பு, நேசம், பாசம், உணர்வு இவையெல்லாம் ஒன்றுகூட்டி தருபவளே காதலி (காதல்)!!!அன்பு, பாசம், நேசம், உறவினரிடத்தில் கிடைக்கும்!!!உணர்வு மட்டுமே வேண்டுமெனில் ஒரு விலைமாது போதும்!!! நான்கையும் ஓன்று சேர்த்து நம்மையும் ஆட்சிசெய்ய காதலி வேண்டும்!!!ஆகையால் காதலிப்பேன் எத்தனை யுகங்களானாலும் காதலிப்பேன்... காதலே சிறந்தது, இல்லையேல் சாதேலே சிறந்தது... என்னிப்பார் என்னவளே என்னை என்னிப்பார் என் காதலை கில்லிப்பார் அது சொல்லும் உன்பெயரை உன் பெற்றோரைவிட அதிகமுறை.... என் நெஞ்சை பிளந்து பார் என் இதயத்தில் எழுதி இருக்கும் உன்பெயர் கோடிமுறை,!!!நான் இப்பவெல்லாம் நினைக்கும் முதல் நபராக நீ இருகின்றாய், நாளெல்லாம் எத்தனைமுறை உன்னை நினைக்கிறன் என்று உனக்கு தெரியுமா?நிமிடத்திற்கு ஒருமுறை நினைக்கிறேன்!!!
காதலி
காதலி என் பல்துலக்கி நான் காலையில் எழுந்து முதலில் முத்தமிடும் எனது உடைமை!காதலி என் பேனா என் அலுவலக வேளையில் அடிக்கடி பயன்படுத்தும் என் உடைமை!காதலி என் பேனா என் சட்டைப்பையில் இருந்து கொண்டு என் இதயத்தை தொட்டு தொட்டு உரசும் ஓர் உயிரற்ற உயிரி!காதலி என் நேரம்காட்டி நான் அவ்வப்போது பார்க்கும் என் உடைமை!காதலி என் கடிகாரம் என் கரங்களை எப்பொழுதும் பற்றிகொள்ளும் என் உடைமை!காதலி என் வீட்டு கண்ணாடி நான் வெளியில் புறப்படுவதற்கு முன்பாக என்னை அதற்குள் பார்த்துவிட்டு செல்லும் என் உடைமை!காதலி என் கணினியில் உள்ள தட்டச்சு நான் அவ்வப்போது மீட்டும் வீணையாய், காதலி என் கைக்குட்டை நான் அடிக்கடி முகத்தில் ஒற்றும் என் உடைமை.
உன்னை காதலிப்பதனால் தினந்தோறும் என் பிம்பம் விழந்தே என் கண்ணாடி உடைகிறது, உனக்காக காத்திருக்கும் நிமிடங்கள் வருடமேன்பேன்!!! நீ வந்துவிட்டால் என்னருகில் நீயிருக்கும் வருடங்கள் நிமிடமேன்பேன் !!!ஐந்து அங்குல இடைவெளியில் அமிர்தமிருந்தும் பட்டினிகிடப்பேன்! உன்னோடு நானிருக்கும் ஒவ்வொரு மணித்துளியும் மரணப்படுக்கையோடும் மறக்காது கண்மணியே!வாழ்வின் அர்த்தம் புரியவைத்த என்னவளே உன்னை என்னென்று சொல்வேன் என் உயிரென்று சொல்வேன்.காலத்தால் கலையாத கனவுகள் பல தந்த நீ என் காதல் கடவுளடி உன்னை நான் காதலிக்க முதல்கட்டமாக எனக்கு என்ன வேண்டும் உன் அன்பைத்தவிர...

Friday, August 7, 2009

Vairamuthu Part II

Vairamuthu Part II

Vivek as Vairamuthu

Vivek as Vairamuthu

universal star kamal hasan unseen video

universal star kamal hasan unseen video

kamal hassan dasaavtharam

kamal hassan dasaavtharam

virumandi kamal speaking

virumandi kamal speaking

Vasool Raja MBBS - Comedy Scene

Vasool Raja MBBS - Comedy Scene

Kamal Hasan's great acting in Virumandi

Kamal Hasan's great acting in Virumandi

SANDIYAR ALIAS VIRUMANDI

SANDIYAR ALIAS VIRUMANDI

Sathiya Vani

Sathiya Vani

வைரமுத்து பாடல் என்றாலே சுகம் தரும் பாடல்தான்

பாட்டு உன் காதிலே
பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்உடல் பூமிக்கே போகட்டும்இசை பூமியை ஆளட்டும்
ஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஒ..ஓ…ஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஒ..ஓ…காற்றை திறக்கும் சாவிதான்… காற்றுகாதை திறக்கும் சாவிதான் … பாட்டுபாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்உடல் பூமிக்கே போகட்டும்இசை பூமியை ஆளட்டும்காற்றை திறக்கும் சாவிதான் காற்றுகாதை திறக்கும் சாவிதான் பாட்டுஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஒ..ஓ…ஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஒ..ஓ…
நீ என்பதை பொல்லாத நான் என்பதைஒன்றாக்கி நாம் செய்வது பாடல் தான்யார் நெஞ்சிலும் மிருகத்தின் தோல் உள்ளதுஅதை மாற்றி ஆள் செய்வது பாடல் தான்கடவுளும் கந்தசாமியும் பேசிக்கொள்ளும் மொழி பாடல் தான்மண்ணில் நாம் வாழ்கிற காலம் கொஞ்சம்வாழ்வில் உன் சுவடுகள் எங்கே மிஞ்சும்எண்ணி பாரடா மானுடா..என்னோடு நீ பாடடா..ஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஒ..ஓ…ஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஓ…ஹோ…
பூ பூக்குதே அதன் வாழ்வு ஏழ் நாட்களேஆனாலும் தேன் தந்து தான் போகுதேநம் வாழ்கையும் வாழ் நாளை யார் கண்டதுஎன் நெஞ்சம் நீ வாழுமே பாடலேவீழ்வது யாராயினும் வாழ்வது நாடாகட்டும்காலம் உன் உதடுகள் மூடும் போதுபாட்டு உன் வலிகளை மீண்டும் பாடும்நீ பாடினால் நல்லிசைஉன் மௌனமும் மெல்லிசைஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஒ..ஓ…ஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஓ…ஹோ…ஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஒ..ஓ…ஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஓ…ஹோ…come on everybody rock with meஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஒ..ஓ…ஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஓ…ஹோ…come on come on come on..ஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஒ..ஓ…ஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஓ…ஹோ…oh baby..bring it up .bring it uppop up the volume…….ஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஒ..ஓ…ஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஓ…ஹோ…rock with meஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஓ…ஹோ

தசாவதாரம் படத்திற்க்காக எழுதிய பாடல் அற்புதம்
அடுத்து ஒரு பாடல்
ஏய் … நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணேநெற்றிப்பொட்டில் தீயை வைக்கிறாய்கட்டிப்போட்டு காதல் செய்கிறாய் முதுகில்கட்டெறும்பு போலே ஊர்கிறாய்காதல் தானே இது காதல் தானேஉன்னை நினைப்பதை நிறுத்திவிட்டால் நெஞ்சி ஏனடி துடிக்கவில்லைஎண்ணம் யாவையும் அழித்துவிட்டேன்இன்னும் பூமுகம் மறக்கவில்லைநெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணேநெற்றிப்பொட்டில் தீயை வைக்கிறாய்
ஏய் விண்ணைத்தொடைக்கின்ற முகிலை வெள்ளி நிலவைமஞ்சள் நட்சத்திரத்தைஎன்னை தேடி மண்ணில் வரவழைத்துஉன்னை காதலிப்பதை உரைப்பேன்இன்று பிறக்கின்ற பூக்கும் சிறு புல்லுக்கும்காதல் உரைத்து முடித்தேன்காதலிக்கும் உனக்குமட்டும் இன்னும் சொல்லவில்லையே இல்லையேலட்சம் பல லட்சம் என்று தாய் மொழியில் சொல்லிருக்கஒற்ற சொல் சிக்கவில்லை எதனாலேபந்தி வச்ச வீட்டுக்காரி பாத்திரத்தை கழுவிட்டுபட்டிணியா கிடப்பாளே அதுபோலே…நெஞ்சாங்கூட்டில்… நெஞ்சாங்கூட்டில்…னெஞ்சாங்கூட்டில்நீயே நிற்கிறாய் பெண்ணே நெற்றிப்பொட்டில் தீயை வைக்கிறாய்
சின்ன சின்ன செல்ல குரும்பும்சீனி சிரிப்பும் என்னை சீரழிக்குதேவிருவிருவென வளரும் பழம் என் விரதங்களை வெல்லுதேஉன்னை கரம்பற்றி எழுத்து வளை உடைத்துகாதல் சொல்லிட சொல்லுதேவெட்கம் இருபக்கம் மீசை முளைத்துஎன்னை குத்தி குத்தியே கொல்லுதேகாதலென்ற வீதி வழி கையை வீசி வந்த பின்னும்கால் கடுக்க காத்திருக்கேன் எதனாலேFஎப்ருஅர்ய் மாசத்துக்கு நாளு ஒண்ணு கூடி வரஆண்டு நாலு காத்திருக்கும் அதுபோலா..னெஞ்சாங்கூட்டில்… நெஞ்சாங்கூட்டில்…னெஞ்சாங்கூட்டில்நீயே நிற்கிறாய் பெண்ணே நெற்றிப்பொட்டில் தீயை வைக்கிறாய்காதல் தானே இது காதல் தானேஉன்னை நினைப்பதை நிறுத்திவிட்டால் நெஞ்சி ஏனடி துடிக்கவில்லைஎண்ணம் யாவையும் அழித்துவிட்டேன்இன்னும் பூமுகம் மறக்கவில்லைநெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணேநெற்றிப்பொட்டில் தீயை வைக்கிறாய்நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணேநெற்றிப்பொட்டில் தீயை வைக்கிறாய்

நிறைய வரிகளை நான் எனது மற்றொரு பக்கத்தில் சுட்டியுள்ளேன் படித்து மகிழுங்கள் .

kavinjar vairamuthu

kavinjar vairamuthu

Revathi in Kavithai Kelungal (Punnagai Mannan)

Revathi in Kavithai Kelungal (Punnagai Mannan)

Tamil Song Subramanyapuram

Tamil Song Subramanyapuram

மரம் - வைரமுத்து க...

மரம் - வைரமுத்து க...

Thaen Vandhu Payudhu (Non-flim) - AR Rahman's music for Vairamuthu's tamil ...

Thaen Vandhu Payudhu (Non-flim) - AR Rahman's music for Vairamuthu's tamil ...

Thaen Vandhu Payudhu (Non-flim) - AR Rahman's music for Vairamuthu's tamil ...

Thaen Vandhu Payudhu (Non-flim) - AR Rahman's music for Vairamuthu's tamil ...

Vairamuthu Kavithai

Vairamuthu Kavithai

Vairamuthu Kavithai 'Kadhalithu paar' (in his own voice)

Vairamuthu Kavithai 'Kadhalithu paar' (in his own voice)

Vairamuthu Kavithai

Vairamuthu Kavithai

VAIRAMUTHU KAVIDHAI

VAIRAMUTHU KAVIDHAI

மரம் - வைரமுத்து கவிதை

மரம் - வைரமுத்து கவிதை

Vairamuthu Kavidhai "Thozhi'maar Kathai" (in his own voice)

Vairamuthu Kavidhai "Thozhi'maar Kathai" (in his own voice)

Thursday, August 6, 2009

தமிழ் பாடல் கோடி இன்பம் தரும்

முதல் முதலாக, அருமையான வரிகள் ஆழ்ந்த கருத்துக்கள், இதோ .

முதல் முதலாக முதல் முதலாகபரவசமாக பரவசமாக வா வா வா அன்பேஓஹோ.. தனித்தனியாக தன்னந்தனியாகஇலவசமாக இவன் வசமாக வா வா வா அன்பே
உன்னாலே உன்னாலே விண்ணாள சென்றேனேஉன் முன்னே உன் முன்னே மெய்தாள நின்றேனேஒரு சொட்டுக் கடலும் நீஒரு பொட்டு வானம் நீஒரு புள்ளி புயலும் நீ பிரமித்தேன்ஹோ ஒளி வீசும் இரவும் நீஉயிர் கேட்கும் அமுதம் நீஇமை மூடும் விழியும் நீ யாசித்தேன்
முதல் முதலாக முதல் முதலாகபரவசமாக பரவசமாக வா வா வா அன்பேஓஹோ.. தனித்தனியாக தன்னந்தனியாகஇலவசமாக இவன் வசமாக வா வா வா அன்பே
ஒரு பார்வை நீளத்தை ஒரு வார்த்தையின் ஆழத்தைதாங்காமல் விழுந்தேனே தூங்காமல் வாழ்வேனேநதி மீது சருகைப்போல் உன் பாதை வருகின்றேன்கரை தேற்றி விடுவாயோ கதிமோட்சம் தருவாயோமொத்தமாய் மொத்தமாய் நான் மாறி போனேனேசுத்தமாய் சுத்தமாய் தூள்தூளாய் ஆனேனே
முதல் முதலாக முதல் முதலாகபரவசமாக பரவசமாக வா வா வா அன்பேஓஹோ.. தனித்தனியாக தன்னந்தனியாகஇலவசமாக இவன் வசமாக வா வா வா அன்பேஉன்னாலே உன்னாலே விண்ணாள சென்றேனேஉன் முன்னே உன் முன்னே மெய்தாள நின்றேனே
நீ என்பது மழையாக நானென்பது வெயிலாகமழையோடு வெயில் சேரும்அந்த வானிலை சுகமாகும்சரி என்று தெரியாமல் தவறென்று புரியாமல்எதில் வந்து சேர்ந்தேன் நான் எதிர் பார்க்கவில்லை நான்என் வசம் என் வசம் இரண்டடுக்கு ஆகாயம்இரண்டிலும் போகுதே என் காதல் கார்மேகம்
உன்னாலே உன்னாலே விண்ணாள சென்றேனேஉன் முன்னே உன் முன்னே மெய்தாள நின்றேனேஒரு சொட்டுக் கடலும் நீஒரு பொட்டு வானம் நீஒரு புள்ளி புயலும் நீ பிரமித்தேன்ஒளி வீசும் இரவும் நீஉயிர் கேட்கும் அமுதம் நீஇமை மூடும் விழியும் நீ யாசித்தேன்,
உன்னாலே உன்னாலே படத்தில் இடம்பெற்ற பாடல்,
நல்ல அற்புதமான வரிகள்.